பாடல் #35827
ஆராதனை செய்கிறேன்
🔤 Aaraadhanai Seykiraen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை செய்கிறேன் - தேவா -2 நீர் செய்த நன்மைகளை நாள் தோறும் எண்ணி எண்ணி எத்தனை மேடுகளோ எத்தனை பள்ளங்களோ கடந்து நான் வருகையிலே கரம் பிடித்து தாங்கினீரே நான் வந்த பாதைகளை திரும்பி நான் பார்க்கையிலே ஆச்சர்யமடைகின்றேனே ஆவியில் நிறைகின்றேன் தீயையும் கடந்து வந்தேன் தண்ணீரை கடந்து வந்தேன் செழிப்பான இடத்தினிலே சுமந்து வந்து சேர்த்தீரைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Seykiraen - Thaevaa -2 Neer Seytha Nanmaigalai Naal Thorum Enni Enni Etthanai Maetugalo Etthanai Pallanggalo Katanthu Naan Varukaiyilae Karam Pititthu Thaangkineerae Naan Vandha Paathaigalai Thirumpi Naan Paarkkaiyilae Aaccharyamataikinraenae Aaviyil Niraikinraen Theeyaiyum Katanthu Vanthaen Thanneerai Katanthu Vanthaen Sezhippaana Idatthinilae Sumanthu Vanthu Saerttheeraiyyaa