பாடல் #35826
நன்றி ஏசைய்யா
🔤 Nanri Aesaiyyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி ஏசைய்யா - 2 என் வாழ்விலே நீர் செய்த நன்மைகட்கே உண்ண உணவு தந்தீர் உடுக்க உடைகள் தந்தீர் இருக்க வீடு தந்தீர் - நான் பிழைக்க ஜீவன் தந்தீர் அன்பான நண்பர் தந்தீர் அழகான குடும்பம் தந்தீர் சுகமும் பெலனும் தந்தீர் சுகித்திட இன்பம் தந்தீர் பாவ மன்னிப்பு தந்தீர் பரிசுத்த வாழ்வு தந்தீர் பரிசுத்த ஆவி தந்தீர் பரலோக பாக்யம் தந்தீர் வல்லமை வரங்கள் தந்தீர் வளமான வாழ்வு தந்தீர் இரட்சிப்பின் வஸ்திரம் தந்தீர் இரட்சண்ய மகிழ்ச்சி தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Aesaiyyaa - 2 En Vaazhvilae Neer Seytha Nanmaigatkae Unna Unavu Thantheer Utukka Utaigal Thantheer Irukka Veetu Thantheer - Naan Pizhaikka Jeevan Thantheer Anpaana Nanpar Thantheer Azhakaana Kutumbam Thantheer Sugamum Pelanum Thantheer Sukitthida Inbam Thantheer Paava Mannippu Thantheer Parisuttha Vaazhvu Thantheer Parisuttha Aavi Thantheer Paraloga Paakyam Thantheer Vallamai Varanggal Thantheer Valamaana Vaazhvu Thantheer Iratsippin Vasthiram Thantheer Iratsanya Makizhchsi Thantheer