பாடல் #35824
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram Sthotthiram
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆயிரம் ஆயிரம் ஸ்தோத்திரம் எங்கள் தேவனுக்கே இயேசு ராஜனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் சாத்தானை ஜெயித்தாரே சாபங்களை அழித்தாரே சஞ்சலங்கள் போக்கினாரே சந்தோஷம் தந்தாரே பாவங்களை மன்னித்தாரே பரிசுத்தம் தந்தாரே கண்ணீரை துடைத்தாரே கலங்காதே என்றாரே எனக்குள்ளே வந்தாரே என் நோய்கள் தீர்த்தாரே என் இயேசு நல்லவரே எந்நாளும் துதிப்பேனே விண்ணை மறந்தாரே என்னை நினைத்தாரே மரித்துயிர்த் தெழுந்தாரே மகிமையில் சென்றாரே எக்காளம் தொனித்திடவே இயேசு வருவாரே மறுரூபம் அடைவேனே அவரோடு செல்வேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Sthotthiram Aayiram Aayiram Sthotthiram Enggal Devanukkae Yesu Raajanukkae Kotaana Koti Sthotthiram Saatthaanai Jeyitthaarae Saabanggalai Azhitthaarae Sanjjalanggal Pokkinaarae Santhosham Thanthaarae Paavanggalai Mannitthaarae Parisuttham Thanthaarae Kanneerai Thutaitthaarae Kalangkaathae Enraarae Enakkullae Vanthaarae En Noykal Theertthaarae En Yesu Nallavarae Ennaalum Thuthippaenae Vinnai Maranthaarae Ennai Ninaitthaarae Maritthuyirth Thezhunthaarae Makimaiyil Senraarae Ekkaalam Thonitthidavae Yesu Varuvaarae Maruroobam Ataivaenae Avarotu Selvaenae