பாடல் #35823
பரிசுத்தரே உம்மை பாடுகிறோம்
🔤 Parisuttharae Ummai Paatukirom
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே உம்மை பாடுகிறோம் பரிகாரியே உம்மை போற்றுகிறோம் வல்லவரே உம்மை வணங்குகிறோம் நல்லவரே நன்றி கூறுகிறோம் பரிசுத்தரே பரிகாரியே ஆராதனை செய்கிறோம் வல்லவரே நல்லவரே ஆராதனை செய்கிறோம் அதிசயம் செய்யும் தேவன் நீரே அற்புதம் செய்யும் ராஜன் நீரே அல்பா ஓமேகா ஆனவரே அடிமையை மீட்ட ஆண்டவரே கண்ணீரை துடைக்கும் கன்மலையே கலக்கங்கள் மாற்றும் கல்வாரியே நித்தையே நீக்கிய நிர்மலனே நிதம் துதிப்பேன் உந்தன் நாமத்தையே எரிகோவின் கோட்டையை உடைத்தவரே எதிரியின் சேனையை அழித்தவரே என்னை மீட்க வந்தவரே யேகோவா என் தெய்வமே மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே மகத்துவமான மன்னவரே ஈனப்பாவி என்னையுமே இரத்தத்தால் மீட்டு கொண்டவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Ummai Paatukirom Parikaariyae Ummai Porrukirom Vallavarae Ummai Vanangkukirom Nallavarae Nanri Koorukirom Parisuttharae Parikaariyae Aaraadhanai Seykirom Vallavarae Nallavarae Aaraadhanai Seykirom Athisayam Seyyum Devan Neerae Arpudham Seyyum Raajan Neerae Alpaa Omaekaa Aanavarae Atimaiyai Meetta Aandavarae Kanneerai Thutaikkum Kanmalaiyae Kalakkanggal Maarrum Kalvaariyae Nitthaiyae Neekkiya Nirmalanae Nidham Thuthippaen Undhan Naamatthaiyae Erikovin Kottaiyai Utaitthavarae Ethiriyin Saenaiyai Azhitthavarae Ennai Meetka Vandhavarae Yaekovaa En Theyvamae Makimaikkum Kanatthirkum Paatthirarae Makatthuvamaana Mannavarae Eenappaavi Ennaiyumae Ratthatthaal Meettu Kondavarae