பாடல் #35822
பெரியவரே பெரியவரே இயேசு பெரியவரே
🔤 Periyavarae Periyavarae Yesu Periyavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெரியவரே பெரியவரே இயேசு பெரியவரே எல்லாரிலும் எப்பொழுதுமே இயேசு பெரியவரே ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2 1. அகிலம் படைத்தவரே ஆளுகை செய்பவரே சர்வ சிருஷ்டிகரே சர்வ வல்லவரே மகிமையால் நிறைந்தவரே மரித்தோரை எழுப்பினீரே கடல் நடந்தவரே கண்களை திறந்தவரே அக்கினி நடுவினிலே நடந்து காத்தவரே செங்கடல் நடுவினிலே வெற்றி சிறந்தவரே மத்திய வானத்திலே மகிமையில் வருவாரே மண்ணான சரீரத்தை மகிமையால் நிறைப்பவரே பாவத்தை பாராத சுத்த கண்களை உடையவரே பரிசுத்தர் நடுவினிலே வாசம் செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Periyavarae Periyavarae Yesu Periyavarae Ellaarilum Eppozhuthumae Yesu Periyavarae Aamen Allaelooyaa Aamen Allaelooyaa -2 1. Akilam Pataitthavarae Aalukai Seypavarae Sarva Sirushtigarae Sarva Vallavarae Makimaiyaal Niraindhavarae Maritthorai Ezhuppineerae Katal Natandhavarae Kankalai Thirandhavarae Akkini Natuvinilae Natanthu Kaatthavarae Senggatal Natuvinilae Verri Sirandhavarae Matthiya Vaanatthilae Makimaiyil Varuvaarae Mannaana Sareeratthai Makimaiyaal Niraippavarae Paavatthai Paaraadha Suttha Kankalai Utaiyavarae Parisutthar Natuvinilae Vaasam Seypavarae