பாடல் #35821
ஆவியானவரே அருமையானவரே
🔤 Aaviyaanavarae Arumaiyaanavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே அருமையானவரே உம் சித்தம் போல் நடத்துமைய்யா உம்மை போல் என்னையும் மாற்றுமைய்யா 1. அறியாத பாதையில் நடத்துமைய்யா தெரியாததை சொல்லித் தாருமைய்யா கண்ணை வைத்து ஆலோசனை - 2 தினம் தினம் சொல்லி நடத்துமைய்யா 2. வல்லமை வரங்களால் நிரப்புமைய்யா வழுவாமல் நீர் என்னை காருமைய்யா மகிமையின் மேல் மகிமை பெற்று - 2 மறுரூபமடையச் செய்யுமைய்யா 3. வேதத்தின் அதிசயம் காணும்படி தினம் எந்தன் கண்களை திறவுமைய்யா அழிகின்ற மாந்தருக்காய் - 2 அழுது ஜெபித்திட உதவுமைய்யா 4. வெண்கல கதவுகள் உடையணுமே இரும்பு தாழ்ப்பாள்கள் முறியணுமே எனக்கு முன்னே செல்லைய்யா கோணலானதை செவ்வையாக்குமைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Arumaiyaanavarae Um Sittham Pol Natatthumaiyyaa Ummai Pol Ennaiyum Maarrumaiyyaa 1. Ariyaadha Paathaiyil Natatthumaiyyaa Theriyaadhathai Sollith Thaarumaiyyaa Kannai Vaitthu Aalosanai - 2 Thinam Thinam Solli Natatthumaiyyaa 2. Vallamai Varanggalaal Nirappumaiyyaa Vazhuvaamal Neer Ennai Kaarumaiyyaa Makimaiyin Mael Makimai Perru - 2 Maruroobamataiyach Seyyumaiyyaa 3. Vaedhatthin Athisayam Kaanumbati Thinam Endhan Kankalai Thiravumaiyyaa Azhikindra Maandharukkaay - 2 Azhuthu Jepitthida Udhavumaiyyaa 4. Venkala Kathavugal Utaiyanumae Irumpu Thaazhppaalkal Muriyanumae Enakku Munnae Sellaiyyaa Konalaanathai Sevvaiyaakkumaiyyaa