பாடல் #35820
உம்மை காணாமல் வாழ்வதெப்படி
🔤 Ummai Kaanaamal Vaazhvatheppati
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை காணாமல் வாழ்வதெப்படி உம்மை தேடாமல் பிழைப்பதெப்படி உம்மை பாடாமல் இருப்பதெப்படி தேவனே என் தேவனே ராஜனே இயேசு ராஜனே தேடுகிறேன் உம்மை பாடுகிறேன் போற்றுகிறேன் உம்மை புகழுகிறேன் சிங்க கெபியிலே அன்று தானியேல் தேடினான் சீறும் சிங்கத்தின் வாயைக் கட்டினீர் அக்கினி நடுவிலே அன்று மூவர் நம்பினார் சேதமின்றி தம் ஜனத்தை காத்தீரே கடலின் நடுவினிலே சீடர்கள் தேடினார் சீறும் புயலினை அதட்டி அமர்த்தினீர் எரிகோ வீதியில் அந்த குருடன் தேடினான் பார்வை தந்துமே மகிழ்ச்சியாக்கினீர் வாழ்வு என்றாலும் சாவு என்றாலும் மரணமானாலும் ஜீவனானாலும் உயர்வு என்றாலம் தாழ்வு என்றாலும் உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Kaanaamal Vaazhvatheppati Ummai Thaetaamal Pizhaippatheppati Ummai Paataamal Iruppatheppati Devanae En Devanae Raajanae Yesu Raajanae Thaetukiraen Ummai Paatukiraen Porrukiraen Ummai Pugazhukiraen Singga Kepiyilae Anru Thaaniyael Thaetinaan Seerum Singgatthin Vaayaik Kattineer Akkini Natuvilae Anru Moovar Nampinaar Saedhaminri Tham Janatthai Kaattheerae Katalin Natuvinilae Seedarkal Thaetinaar Seerum Puyalinai Adhatti Amartthineer Eriko Veethiyil Andha Kurudan Thaetinaan Paarvai Thanthumae Makizhchsiyaakkineer Vaazhvu Enraalum Saavu Enraalum Maranamaanaalum Jeevanaanaalum Uyarvu Enraalam Thaazhvu Enraalum Umakkaagavae Naan Vaazhnthituvaen