பாடல் #3582
மறக்கப்படுவதில்லை
🔤 Marakkappatuvathillai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 122 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை -2 கலங்காதே என் மகனே(ளே) கைவிட நான் மனிதனல்ல -2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை -2 என் கண்முன்னே நீதானே உன்னை நான் உருவாக்கினேன் -2 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துளேன் எதிர்கால பயம் வேணடும்- 2 உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்- 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் விலகாது என் கிருபை -2 விலை கொடுத்து வாங்க உள்ளேன் -உன்னை எனக்கே நீ சொந்தம் -2 4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது ரெகோபோத் தொடங்கிவிட்டது -2 நீ பலுகி பெருகிடுவாய் நீ குறுகி போவதில்லை -2 (பின்வருமாறும் பாடலாம்) மறக்கப்படுவதில்லை நான் உம்மால் மறக்கப்படுவதில்லை -2 கலக்கமில்லை கவலையில்லை கைவிட நீர் மனிதனல்ல -2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2 உம் கண்முன்னே நான்தானே என்னை நீர் உருவாக்கினீர் -2 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளீர் எதிர்கால பயமில்லையே- 2 என் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்- 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் விலகாது உம்; கிருபை -2 விலை கொடுத்து வாங்க உள்ளீர்; -என்னை உமக்கே நான் சொந்தம் -2 4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது ரெகோபோத் தொடங்கிவிட்டது -2 நான் பலுகி பெருகிடுவேன் நான் குறுகி போவதில்லை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marakkappatuvathillai Nee Ennaal Marakkappatuvathillai -2 Kalangkaathae En Makanae(lae) Kaivida Naan Manidhanalla -2 1.thaay Maranthaalum Thanthai Verutthaalum Naan Unnai Marappathillai -2 En Kanmunnae Neethaanae Unnai Naan Uruvaakkinaen -2 2.ullangkaiyilae Poritthu Vaitthulaen Ethirkaala Payam Vaenatum- 2 Un Aekkamellaam Eetaerum Kotuttha Vaakkutthattham Niraivaerum- 2 3.malaigal Kunrugal Vilakip Pogalaam Vilakaathu En Kirupai -2 Vilai Kotutthu Vaangga Ullaen -unnai Enakkae Nee Sondham -2 4.aesaekku Sithnaa Mutinthu Ponathu Rekopoth Thodangkivittathu -2 Nee Paluki Perukituvaay Nee Kuruki Povathillai -2 (pinvarumaarum Paadalaam) Marakkappatuvathillai Naan Ummaal Marakkappatuvathillai -2 Kalakkamillai Kavalaiyillai Kaivida Neer Manidhanalla -2 1.thaay Maranthaalum Thanthai Verutthaalum Neer Ennai Marappathillai -2 Um Kanmunnae Naanthaanae Ennai Neer Uruvaakkineer -2 2.ullangkaiyilae Poritthu Vaitthulleer Ethirkaala Payamillaiyae- 2 En Aekkamellaam Eetaerum Kotuttha Vaakkutthattham Niraivaerum- 2 3.malaigal Kunrugal Vilakip Pogalaam Vilakaathu Um; Kirupai -2 Vilai Kotutthu Vaangga Ulleer; -ennai Umakkae Naan Sondham -2 4.aesaekku Sithnaa Mutinthu Ponathu Rekopoth Thodangkivittathu -2 Naan Paluki Perukituvaen Naan Kuruki Povathillai -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Bb Bb Ab Eb Fm G# Gm Fm G# Gm Cm Bb Ab Gm Bb Ab Gm Cm Bb Ab Gm Bb Ab Gm Cm Bb Ab Gm Bb Ab Gm Cm Bb Ab Gm Bb Ab Gm