பாடல் #35819
அழகு என் ஏசுவின் அழகு மகிமை
🔤 Azhaku En Aesuvin Azhaku Makimai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகு என் ஏசுவின் அழகு மகிமை என் நேசரின் மகிமை மகிமையிலும் மகிமை இது மாமகிமை இனிமையிலும் இனிமை இது தேன் இனிமை சிவப்புமானவர் சிங்காரமானவர் வெண்மையானவர் மகா மேன்மையானவர் நேசரின் கண்கள் புறாவின் கண்கள் அவரின் கன்னங்கள் வாசனை பூக்கள் இயேசுவின் கரங்கள் பொன் வளையல் கரங்கள் அவரின் கால்கள் பசும் பொன்னின் தூண்கள் தேவனின் திருவாய் மிக மதுரமானது முற்றிலும் அழகானவர் இவரே நேசர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaku En Aesuvin Azhaku Makimai En Naesarin Makimai Makimaiyilum Makimai Ithu Maamakimai Inimaiyilum Inimai Ithu Thaen Inimai Sivappumaanavar Singkaaramaanavar Venmaiyaanavar Makaa Maenmaiyaanavar Naesarin Kankal Puraavin Kankal Avarin Kannanggal Vaasanai Pookkal Yesuvin Karanggal Pon Valaiyal Karanggal Avarin Kaalkal Pasum Ponnin Thoonkal Devanin Thiruvaay Miga Mathuramaanathu Murrilum Azhakaanavar Ivarae Naesar