பாடல் #35813
போதும் போதுமைய்யா
🔤 Pothum Pothumaiyyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதும் போதுமைய்யா உம் பிரசன்னம் இன்று எனக்கு போதுமைய்யா உம் சமூகம் ஆனந்தமே எல்லையில்லா பேரின்மே 1. பாவத்தோடு வாழ்ந்தேன் பாரங்களை சுமந்தேன் என்றாலும் நேசித்தீரே என் இயேசு ராஜா என் பாவம் தீர்த்தீரே 2. கண்ணீரோடே வாழந்தேன் கவலையை சுமந்தேன் கலங்காதே என்று சொன்னீரே என் இயேசு ராஜா கண்ணீரை துடைத்தீரே 3. வியாதியோடே வாழ்ந்தேன் வேதனையை சுமந்தேன் சிலுவை சுமந்தீரே என் இயேசு ராஜா என்னை சுகமாக்கினீரே 4. வறுமையில் வாழ்ந்தேன் வருத்தத்தை சுமந்தேன் சாபங்களை சுமந்தீரே என் இயேசு ராஜா என்னை ஆசீர்வதித்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pothum Pothumaiyyaa Um Pirasannam Inru Enakku Pothumaiyyaa Um Samoogam Aanandhamae Ellaiyillaa Paerinmae 1. Paavatthotu Vaazhnthaen Paaranggalai Sumanthaen Enraalum Naesittheerae En Yesu Raajaa En Paavam Theerttheerae 2. Kanneerotae Vaazhanthaen Kavalaiyai Sumanthaen Kalangkaathae Enru Sonneerae En Yesu Raajaa Kanneerai Thutaittheerae 3. Viyaathiyotae Vaazhnthaen Vaedhanaiyai Sumanthaen Siluvai Sumantheerae En Yesu Raajaa Ennai Sugamaakkineerae 4. Varumaiyil Vaazhnthaen Varutthatthai Sumanthaen Saabanggalai Sumantheerae En Yesu Raajaa Ennai Aaseervathittheerae