பாடல் #35812
அதிகாலை நேரமே அப்பா உம் பாதமே
🔤 Athikaalai Naeramae Appaa Um Paadhamae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரமே அப்பா உம் பாதமே அமர்ந்து நான் ஆராதனை செய்கிறேன் -2 அன்பே ஆராதனை அழகே ஆராதனை 1. காலைதோறும் உமது கிருபை புதியதல்லவோ புதிய கிருபையால் என்னை நிரப்பி ஆசீர்வதித்தீரே 2. மலைகள் எல்லாம் விலகினாலும் கிருபை விலகாதே மனிதர் அன்பு மாறினாலும் உம் அன்பு மாறாதே 3. உம்மை போல யாரும் இல்லை என்னை நேசிக்க உம்மை தவிர எவரும் இல்லை என்னை காத்திட 4. பூமிக்கு வானம் உயரம் போல கிருபை பெரிதல்லவோ பெரிய கிருபை தினமும் என்னை சூழ்ந்து கொள்ளுதே 5. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னை தொடரும் நீண்ட காலம் உமது வீட்டில் நிலைத்து வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeramae Appaa Um Paadhamae Amarnthu Naan Aaraadhanai Seykiraen -2 Anpae Aaraadhanai Azhakae Aaraadhanai 1. Kaalaithorum Umathu Kirupai Puthiyathallavo Puthiya Kirupaiyaal Ennai Nirappi Aaseervathittheerae 2. Malaigal Ellaam Vilakinaalum Kirupai Vilakaathae Manidhar Anpu Maarinaalum Um Anpu Maaraathae 3. Ummai Pola Yaarum Illai Ennai Naesikka Ummai Thavira Evarum Illai Ennai Kaatthida 4. Poomikku Vaanam Uyaram Pola Kirupai Peridhallavo Periya Kirupai Thinamum Ennai Soozhnthu Kolluthae 5. Jeevanulla Naatkalellaam Kirupai Ennai Thodarum Neenda Kaalam Umathu Veettil Nilaitthu Vaazhvaen