பாடல் #35811
உமக்கே மகிமை செலுத்துவோம்
🔤 Umakkae Makimai Selutthuvom
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கே மகிமை செலுத்துவோம் இயேசைய்யா - 4 துதிப்பேன் துதிப்பேன் துதிகளில் வசிப்பவரே - 2 அல்லேலூயா அல்லேலூயா....யா..... - 4 1. யேகோவாயீரே பார்த்துக் கொள்வீரே - 2 என்மேல் கரிசனையுள்ளவரே - 3 2. யேகோவா ரூவா நல்ல மேய்ப்பரே -2 புலுள்ள இடத்தில் மேய்ப்பவரே - 3 3. யேகோவா ரப்பா சுகம் தரும் தேவா - 2 என் நோய்கள் எல்லாம் சுமந்தவரே- 3 4. யேகோவா எல்ரோயீ காண்கின்ற தேவா -2 என்மேல் அன்பு உள்ளவரே - 3 5. யேகோவா எல்ஷடாய் வல்லமை தேவா - 2 வரங்களால் என்னை நிறைப்பவரே - 3 6. யெகோவா ஷம்மா இம்மானுவேலே - 2 என்னோடு இருந்து காப்பவரே 7. யேகோவா நிசியே ஜெயம் தரும் தேவா -2 வெற்றிமேல் வெற்றியைத் தருபவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkae Makimai Selutthuvom Yesaiyyaa - 4 Thuthippaen Thuthippaen Thuthigalil Vasippavarae - 2 Allaelooyaa Allaelooyaa....yaa..... - 4 1. Yaekovaayeerae Paartthuk Kolveerae - 2 Enmael Karisanaiyullavarae - 3 2. Yaekovaa Roovaa Nalla Maeypparae -2 Pululla Idatthil Maeyppavarae - 3 3. Yaekovaa Rappaa Sugam Tharum Thaevaa - 2 En Noykal Ellaam Sumandhavarae- 3 4. Yaekovaa Elroyee Kaankindra Thaevaa -2 Enmael Anpu Ullavarae - 3 5. Yaekovaa Elshataay Vallamai Thaevaa - 2 Varanggalaal Ennai Niraippavarae - 3 6. Yekovaa Shammaa Immaanuvaelae - 2 Ennotu Irunthu Kaappavarae 7. Yaekovaa Nisiyae Jeyam Tharum Thaevaa -2 Verrimael Verriyaith Tharubavarae