பாடல் #35809
என் இயேசுவே என் இரட்சகா
🔤 En Yesuvae En Iratsakaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் இரட்சகா உமக்குத் தானே ஆராதனை - 2 உமக்குத் தானே ஆராதனை - 2 உம் செட்டையின் மறைவினிலே தினமும் முடி காத்தீரே தோள் மேலே சுமந்து வந்து இக்கரையில் என்னை சேர்த்தார் தாயைப் போல் என்னை தேற்றி உம் கரத்தால் என்னை அணைத்தீரே நன்மையினால் என்னை நிரப்பி கிருபையினால் முடி கட்டினரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Iratsakaa Umakkuth Thaanae Aaraadhanai - 2 Umakkuth Thaanae Aaraadhanai - 2 Um Settaiyin Maraivinilae Thinamum Muti Kaattheerae Thol Maelae Sumanthu Vanthu Ikkaraiyil Ennai Saertthaar Thaayaip Pol Ennai Thaerri Um Karatthaal Ennai Anaittheerae Nanmaiyinaal Ennai Nirappi Kirupaiyinaal Muti Kattinarae