பாடல் #35808
ஏசைய்யா நான் வெறும் மரம்
🔤 Aesaiyyaa Naan Verum Maram
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசைய்யா (ஐயர்) நான் வெறும் மரம் தான் கனி மரம் கரையோரம் நடப்பட்ட மரங்கள் போல குறைவின்றி கனிகளை தர வேண்டுமே -2 உம்மில் நான் நிலைத்திருந்து ஏராளம் கனி தருவேன் உம் நிழலில் காத்திருந்து உம் சாயல் அடைந்திடுவேன் - ஐயா நீரின்றி நான் எதுவும் செய்திட இயலேனைய்யா நின் பாதம் அமர்ந்திருந்து நிறைவாகக் கனி கொடுப்பேன் எனக்குள் நீர் இருப்பதினால் எப்போதும் கனி தாருவேன் வறட்சியின் காலத்திலும் தப்பாமல் கனி கொடுப்பேன் மலை போன்ற சோதனைகள் அலை அலையாய் மோதினாலும் அசையாது உம் பின்னே ஆசையாய் தொடர்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesaiyyaa (aiyar) Naan Verum Maram Thaan Kani Maram Karaiyoram Natappatta Maranggal Pola Kuraivinri Kanigalai Thara Vaentumae -2 Ummil Naan Nilaitthirunthu Aeraalam Kani Tharuvaen Um Nizhalil Kaatthirunthu Um Saayal Atainthituvaen - Aiyaa Neerinri Naan Ethuvum Seythida Iyalaenaiyyaa Nin Paadham Amarnthirunthu Niraivaagak Kani Kotuppaen Enakkul Neer Iruppathinaal Eppothum Kani Thaaruvaen Varatsiyin Kaalatthilum Thappaamal Kani Kotuppaen Malai Pondra Sodhanaigal Alai Alaiyaay Mothinaalum Asaiyaathu Um Pinnae Aasaiyaay Thodarnthituvaen