பாடல் #35807
ஆராதனை உமக்கு தான்
🔤 Aaraadhanai Umakku Thaan
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை உமக்கு தான் ஆனந்த துதிபலி உமக்கு தான் - 2 மகிமையும் உமக்கு தான் மாட்சிமையும் உமக்கு தான் உமக்கு தான் உனக்கு தான் துதி எல்லாம் உமக்கு தான் உமக்கு தான் உனக்கு தான் புகழ் எல்லாம் உனக்கு தான் எல்லாம் உனக்கு தான் என் இயேசுவே உமக்கு தான் தாயுள்ளம் கொண்ட தயாபரரே தாங்கி அணைத்தீர் என்னையுமே இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே எனக்குள்ளே என்றென்றும் வாழ்பவரே தந்தையை போலே தோள் மீது தினமும் என்னை சுமந்தவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே ஒவ்வொரு நாளும் காப்பவரே ஜீவநதியாய் என் உள்ளத்தில் தாகம் தீர்க்க வந்தவரே கன்மலை தேனினால் என் வாழ்வை திருப்தியாக்கி மகிழ்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Umakku Thaan Aanandha Thuthibali Umakku Thaan - 2 Makimaiyum Umakku Thaan Maatsimaiyum Umakku Thaan Umakku Thaan Unakku Thaan Thuthi Ellaam Umakku Thaan Umakku Thaan Unakku Thaan Pugazh Ellaam Unakku Thaan Ellaam Unakku Thaan En Yesuvae Umakku Thaan Thaayullam Konda Thayaabararae Thaangki Anaittheer Ennaiyumae Irakkamum Urukkamum Niraindhavarae Enakkullae Enrenrum Vaazhpavarae Thanthaiyai Polae Thol Meethu Thinamum Ennai Sumandhavarae Ullangkaiyil Ennai Varaindhavarae Ovvoru Naalum Kaappavarae Jeevanathiyaay En Ullatthil Thaagam Theerkka Vandhavarae Kanmalai Thaeninaal En Vaazhvai Thirupthiyaakki Makizhpavarae