பாடல் #35806
நெஞ்சினிலே நிறைந்தவரே
🔤 Nenjsinilae Niraindhavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சினிலே நிறைந்தவரே நிம்மதியை தந்தவரே நேசக்கரம் நீட்டி என்னை பாசத்துடன் அணைப்பவரே நன்றி ராஜா இயேசு ராஜா - 2 1. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் - 2 மாறாத என் வாழ்வை இனிமையாய் ஆக்கினீர் -2 உமக்கே நன்றி அப்பா இயேசப்பா 2. துன்பத்தின் பாதையில் துணையாக வந்தீரே துவண்ட வேளையில் தோள் மீது சுமந்தீரே உமக்கே நன்றி அப்பா - இயேசப்பா 3. கண்ணீர் வாழ்க்கையை களிப்பாக மாற்றினார் பாலைவான வாழ்க்கை நீருற்றாய் ஆக்கினீர் - 2 உமக்கே நன்றி அப்பா - இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjsinilae Niraindhavarae Nimmathiyai Thandhavarae Naesakkaram Neetti Ennai Paasatthudan Anaippavarae Nanri Raajaa Yesu Raajaa - 2 1. Maaraavin Thanneerai Mathuramaay Maarrineer - 2 Maaraadha En Vaazhvai Inimaiyaay Aakkineer -2 Umakkae Nanri Appaa Yesappaa 2. Thunbatthin Paathaiyil Thunaiyaaga Vantheerae Thuvanda Vaelaiyil Thol Meethu Sumantheerae Umakkae Nanri Appaa - Yesappaa 3. Kanneer Vaazhkkaiyai Kalippaaga Maarrinaar Paalaivaana Vaazhkkai Neerurraay Aakkineer - 2 Umakkae Nanri Appaa - Yesappaa