பாடல் #35804
நன்றியால் பாடுவேன் இயேசு ராஜா
🔤 Nanriyaal Paatuvaen Yesu Raajaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் பாடுவேன் இயேசு ராஜா உம்மையே நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம் சொல் முடியாதையா அதை எண்ணி முடியாதையா தாயைப் போல தினமும் தேற்றி ஆறுதல் தந்தவரே என்னை அன்பால் அணைத்தவரே சுகமும் பெலனும் ஜீவனும் தந்து இதுவரை காத்தீரே உந்தன் தோள் மீது சுமந்தீரே கழுகு போல செட்டையின் மேலே சுமந்து வந்தவரே என்னை சுகமாய் காத்தவரே தாயைப் போலே தினமும் தேற்றி தினமும் தேற்றி ஆறுதல் தந்தவரே அன்பால் அணைத்தவரே கருவினில் கண்டீர் கிருபையால் மீட்டர் கன்மலையானவரே கன்மலைமேல் நிறுத்தினீரே புது பாடல் தந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal Paatuvaen Yesu Raajaa Ummaiyae Neer Seytha Nanmaigal Aayiramaayiram Sol Mutiyaathaiyaa Athai Enni Mutiyaathaiyaa Thaayaip Pola Thinamum Thaerri Aarudhal Thandhavarae Ennai Anpaal Anaitthavarae Sugamum Pelanum Jeevanum Thanthu Ithuvarai Kaattheerae Undhan Thol Meethu Sumantheerae Kazhuku Pola Settaiyin Maelae Sumanthu Vandhavarae Ennai Sugamaay Kaatthavarae Thaayaip Polae Thinamum Thaerri Thinamum Thaerri Aarudhal Thandhavarae Anpaal Anaitthavarae Karuvinil Kanteer Kirupaiyaal Meettar Kanmalaiyaanavarae Kanmalaimael Nirutthineerae Puthu Paadal Thandhavarae