பாடல் #35803
ஊற்றும் தேவா ஜெப ஆவியை
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
ஊற்றும் தேவா ஜெப ஆவியை மாற்றும் தேவா ஜெப வீரனாய் ஊற்றும் தேவா துதி ஆவியை - என்னை மாற்றும் தேவா துதி வீரனாய் 1. இடைவிடாமல் ஜெபிக்கனும் இன்பமுடன் துதிக்கனும் இடைவிடாமல் துதிக்கனுமே இன்பமுடன் ஜெபிக்கனுமே 2. ஓய்வின்றி ஜெபிக்கனுமே உறங்காமல் துதிக்கனுமே ஓய்வின்றி துதிக்கனுமே உறங்காமல் ஜெபிக்கனுமே 3. பகலெல்லாம் ஜெபிக்கனுமே இரவெல்லாம் துதிக்கனுமே பகலெல்லாம் துதிக்கனுமே இரவெல்லாம் ஜெபிக்கனுமே 4. சோர்வின்றி ஜெபிக்கனுமே சோதனையில் ஜெயிக்கனுமே சோர்வின்றி துதிக்கனுமே சோதனையில் நான் நிற்கனுமே