பாடல் #35802
நீச்சல் ஆழம் கொண்டு போங்க
🔤 Neecchal Aazham Kontu Pongga
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீச்சல் ஆழம் கொண்டு போங்க ஆவியானவரே நீந்தி நீந்தி மகிழ வேண்டும் ஆவியானவரே ஆவியானவரே அருமையானவரே மென்மையானவரே (மிக மேன்மையானவரோ உம்மை நான் பார்க்கணும் உலகை மறக்கணும் உம்மோடு இருக்கணும் உம்மைப்போல் மாறணும் உம்மை போல் பார்க்கணும் உம்மைபோல் பேசணும் உம்மைபோல் ஜெபிக்கணும் உமமைபோல் வாழணும் ஆவியில் நிரம்பணும் அந்நிய பாஷை பேசணும் தரிசனம் பார்க்கவும் வெளிப்பாடு சொல்லணும் முடவர்கள் நடக்கணும் குருடர்கள் பார்க்கணும் செவிடர் கேட்கணும் ஊமையர் பேசணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neecchal Aazham Kontu Pongga Aaviyaanavarae Neenthi Neenthi Makizha Vaentum Aaviyaanavarae Aaviyaanavarae Arumaiyaanavarae Menmaiyaanavarae (miga Maenmaiyaanavaro Ummai Naan Paarkkanum Ulakai Marakkanum Ummotu Irukkanum Ummaippol Maaranum Ummai Pol Paarkkanum Ummaipol Paesanum Ummaipol Jepikkanum Umamaipol Vaazhanum Aaviyil Nirambanum Anniya Paashai Paesanum Tharisanam Paarkkavum Velippaatu Sollanum Mudavarkal Natakkanum Kurudarkal Paarkkanum Sevidar Kaetkanum Oomaiyar Paesanum