பாடல் #35801
ஹோலி ஹோலி ஜாலி ஜாலி
🔤 Holi Holi Jaali Jaali
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஹோலி ஹோலி ஜாலி ஜாலி (HOLY HOLY JOLLY JOLLY) இயேசு ராஜா வந்துவிட்டார் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் புது வாழ்வு இயேசு தந்தார் புது ஜீவன் இயேசு தந்தார் சந்தோஷம் பொங்குதே இயேசு அப்பாவின் சந்நதியில் புது பாடல் இயேசு தந்தார் புது கிருபை இயேசு தந்தார் ஆனந்தம் பொங்கிடுதே இயேசு அப்பாவின் சந்நதியில் பரிசுத்த வாழ்வு தந்தார் பரிசுத்த ஆவி தந்தார் பரிசுத்தம் பெருகிடுதே இயேசு அப்பாவின் சந்நதியில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Holi Holi Jaali Jaali (HOLY HOLY JOLLY JOLLY) Yesu Raajaa Vanthuvittaar Kontaatuvom Kontaatuvom Yesu Raajaavai Kontaatuvom Puthu Vaazhvu Yesu Thanthaar Puthu Jeevan Yesu Thanthaar Santhosham Pongkuthae Yesu Appaavin Sannathiyil Puthu Paadal Yesu Thanthaar Puthu Kirupai Yesu Thanthaar Aanandham Pongkituthae Yesu Appaavin Sannathiyil Parisuttha Vaazhvu Thanthaar Parisuttha Aavi Thanthaar Parisuttham Perukituthae Yesu Appaavin Sannathiyil