பாடல் #35798
ஜீவனைப் பார்க்கிலும் உந்தன் கிருபை
🔤 Jeevanaip Paarkkilum Undhan Kirupai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனைப் பார்க்கிலும் உந்தன் கிருபை நல்லது என்றும் உம்மைத் துதிப்பேன் என் இயேசுவே உம்மைத் துதிப்பேன் உதடுகள் உம்மைத் துதிக்கும் என் உள்ளம் உம்மைப் பாடும் கால்கள் சறுக்கிடும் போது உந்தன் கிருபை தாங்குதே மனபாரத்தால் சோர்ந்திடும்போது உந்தன் வசனம் தேற்றுதே பயப்படும் நாளில் உம்மை என் தேவனே நம்புவேன் வல்ல கரத்தாலே தாங்கி வழுவாமல் நடத்துவீர் சத்துரு வேகம் வருகையில் ஜெயக்கொடி ஏற்றுவீர் சாத்தானின் தந்திரம் முறித்திட தத்துவம் தருகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanaip Paarkkilum Undhan Kirupai Nallathu Enrum Ummaith Thuthippaen En Yesuvae Ummaith Thuthippaen Udhatugal Ummaith Thuthikkum En Ullam Ummaip Paatum Kaalkal Sarukkitum Pothu Undhan Kirupai Thaangkuthae Manapaaratthaal Sornthitumpothu Undhan Vasanam Thaerruthae Payappatum Naalil Ummai En Devanae Nampuvaen Valla Karatthaalae Thaangki Vazhuvaamal Natatthuveer Satthuru Vaegam Varukaiyil Jeyakkoti Aerruveer Saatthaanin Thanthiram Muritthida Thatthuvam Tharukireer