பாடல் #35795
நீரே நீரே எந்தன் தேவன்
🔤 Neerae Neerae Endhan Devan
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே எந்தன் தேவன் நீரே நீரே எந்தன் ராஜா உம்மை போல் யாருமில்லையே - இங்கு - 2 என்னை ஆற்றிட என்னை தேற்றிட பெலன் தந்திட சுகமாக்கிட என்னை தாங்கிட என்னை தப்புவிக்க என்னை ஏந்திட தூக்கி சுமந்திட என்னை பார்த்திட கண்ணீர் துடைத்திட குறை நீக்கிட என்னை காத்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Endhan Devan Neerae Neerae Endhan Raajaa Ummai Pol Yaarumillaiyae - Ingku - 2 Ennai Aarrida Ennai Thaerrida Pelan Thanthida Sugamaakkida Ennai Thaangkida Ennai Thappuvikka Ennai Aenthida Thookki Sumanthida Ennai Paartthida Kanneer Thutaitthida Kurai Neekkida Ennai Kaatthida