பாடல் #35794
எல்லாமே நீங்க தானப்பா
🔤 Ellaamae Neengga Thaanappaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீங்க தானப்பா - இயேசப்பா வைத்தியரும் நீங்க தானப்பா - எனக்கு வாத்தியாரும் நீங்க தானப்பா - எல்லாமே வக்கீலும் நீங்கதானப்பா - எனக்கு நீதிபதியும் நீங்க தானப்பா சொந்தம் பந்தம் நீங்கதானப்பா - எனக்கு சொத்து சுகம் நீங்க தானப்பா ஆஸ்தியும் நீங்க தானப்பா - எனக்கு ஐசுவரியமும் நீங்கதானப்பா எந்தன் பெலன் நீங்கதானப்பா எந்தன் சுகம் நீங்கதானப்பா கோட்டையும் நீர்தானப்பா மறைவிடமும் நீங்கதானப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neengga Thaanappaa - Yesappaa Vaitthiyarum Neengga Thaanappaa - Enakku Vaatthiyaarum Neengga Thaanappaa - Ellaamae Vakkeelum Neenggathaanappaa - Enakku Neethibathiyum Neengga Thaanappaa Sondham Pandham Neenggathaanappaa - Enakku Sotthu Sugam Neengga Thaanappaa Aasthiyum Neengga Thaanappaa - Enakku Aisuvariyamum Neenggathaanappaa Endhan Pelan Neenggathaanappaa Endhan Sugam Neenggathaanappaa Kottaiyum Neerthaanappaa Maraividamum Neenggathaanappaa