பாடல் #35793
நல்லவரே நன்மைகள் செய்தவரே
🔤 Nallavarae Nanmaigal Seythavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே நன்மைகள் செய்தவரே வல்லவரே என்னை வாழ வைப்பவரே நன்றி ஐயா உங்களுக்கு நன்றி ஐயா - 2 தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே தாங்கி தாங்கி நடத்தி வந்தீரே - என்னை தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே - தோள்மீது தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே சிங்க குட்டிகள் பட்டினியாயிருக்கலாம் தேடும் என்னை போஷிக்கின்றீரே நன்மை கிருபை தொடரச் செய்தீரே - தினம் நன்மையாலே முடிசூட்டினீரே துயரம் மாற்றியே துதியின் உடை தந்தீரே சாம்பல் அகற்றி அழகு தந்தீரே சஞ்சலங்கள் நீக்கி விட்டீரே - என்னை சந்தோஷத்தால் நிரப்பி விட்டீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Nanmaigal Seythavarae Vallavarae Ennai Vaazha Vaippavarae Nanri Aiyaa Unggalukku Nanri Aiyaa - 2 Thaayin Karuvilae Ennai Therinthu Konteerae Thaangki Thaangki Natatthi Vantheerae - Ennai Thookki Thookki Sumanthu Vantheerae - Tholmeethu Thookki Thookki Sumanthu Vantheerae Singga Kuttigal Pattiniyaayirukkalaam Thaetum Ennai Poshikkinreerae Nanmai Kirupai Thodarach Seytheerae - Thinam Nanmaiyaalae Mutisoottineerae Thuyaram Maarriyae Thuthiyin Utai Thantheerae Saambal Agarri Azhaku Thantheerae Sanjjalanggal Neekki Vitteerae - Ennai Santhoshatthaal Nirappi Vitteerae