பாடல் #35792
நன்றி ராஜா இயேசு ராஜா
🔤 Nanri Raajaa Yesu Raajaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி ராஜா இயேசு ராஜா - 2 நன்றி ராஜா இயேசு ராஜா - 2 நன்றி ராஜா இயேசு ராஜா -2 தூக்கி எடுத்தீரே நன்றி ராஜா துதிக்க வைத்தீரே நன்றி ராஜா அல்லேலூயா - ஆராதனை - 6 சுகம் தந்தீரே நன்றி ராஜா பெலத்தை தந்தீரே நன்றி ராஜா அல்லேலூயா - ஆராதனை - 6 ஜெபிக்க வைத்தீரே நன்றி ராஜா ஜெயம் தந்தீரே நன்றி ராஜா அல்லேலூயா - ஆராதனை - 6 வல்லமை பொழிந்தீரே நன்றி ராஜா வரங்கள் தந்தீரே நன்றி ராஜா அல்லேலூயா - ஆராதனை - 6
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Raajaa Yesu Raajaa - 2 Nanri Raajaa Yesu Raajaa - 2 Nanri Raajaa Yesu Raajaa -2 Thookki Etuttheerae Nanri Raajaa Thuthikka Vaittheerae Nanri Raajaa Allaelooyaa - Aaraadhanai - 6 Sugam Thantheerae Nanri Raajaa Pelatthai Thantheerae Nanri Raajaa Allaelooyaa - Aaraadhanai - 6 Jepikka Vaittheerae Nanri Raajaa Jeyam Thantheerae Nanri Raajaa Allaelooyaa - Aaraadhanai - 6 Vallamai Pozhintheerae Nanri Raajaa Varanggal Thantheerae Nanri Raajaa Allaelooyaa - Aaraadhanai - 6