பாடல் #35791
உந்தன் கிருபை போதுமே
🔤 Undhan Kirupai Pothumae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் கிருபை போதுமே எந்தன் தேவனே கிருபை பெறுகுதே எந்தன் வாழ்விலே கிருபைதான் எல்லாம் கிருபைதான் கிருபைதான் எல்லாம் கிருபைதான் பாடும் போதும் கிருபை - உம்மை தேடும் போதும் கிருபை - நான் துதிக்கும் போதும் கிருபை தினம் என்னில் பெருகுதே போகையிலும் கிருபை - நான் வருகையிலும் கிருபை தங்கும் போதும் கிருபை - தினம் என்னை தொடருதே உண்ணும் போதும் கிருபை - நான் உறங்கும் போதும் கிருபை உடுத்தும் போதும் கிருபை - தினம் என்னை மூடுதே பேசும் போதும் கிருபை - நான் பார்க்கும்போதும் கிருபை ஜெபிக்கும்போதும் கிருபை தினம் என்னில் இறங்குதே நடக்கும் போதும் கிருபை - நான் நிற்கும் போதும் கிருபை அமரும் போதும் கிருபை - தினம் என்னை தாங்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Kirupai Pothumae Endhan Devanae Kirupai Perukuthae Endhan Vaazhvilae Kirupaithaan Ellaam Kirupaithaan Kirupaithaan Ellaam Kirupaithaan Paatum Pothum Kirupai - Ummai Thaetum Pothum Kirupai - Naan Thuthikkum Pothum Kirupai Thinam Ennil Perukuthae Pokaiyilum Kirupai - Naan Varukaiyilum Kirupai Thangkum Pothum Kirupai - Thinam Ennai Thodaruthae Unnum Pothum Kirupai - Naan Urangkum Pothum Kirupai Ututthum Pothum Kirupai - Thinam Ennai Mootuthae Paesum Pothum Kirupai - Naan Paarkkumpothum Kirupai Jepikkumpothum Kirupai Thinam Ennil Irangkuthae Natakkum Pothum Kirupai - Naan Nirkum Pothum Kirupai Amarum Pothum Kirupai - Thinam Ennai Thaangkuthae