பாடல் #3579
மரித்தாரே கிறிஸ்தேசு
🔤 Maritthaarae Kiristhaesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி உனக்காகப் பாவி உனக்காகப் பாவி! 1. தெய்வத்தைத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய். 2. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையில் பாராய். 3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுப்பட்டுத் தரித்ததே பாராய் 4. மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக வாதைக் குள்ளானாரே தாமே நீ பாராய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maritthaarae Kiristhaesu Unakkaagap Paavi Unakkaagap Paavi Unakkaagap Paavi! 1. Theyvatthaith Thuthitthor Theyveega Saeyae Theena Thayaalathva Manuvaelae Paaraay. 2. Logatthin Paavatthaith Thaegatthil Sumanthae Lolaayamaaych Siluvaiyil Paaraay. 3. Makatthaana Thandanai Nivirtthippatharkae Maa Paatuppattuth Tharitthathae Paaraay 4. Mannippuntaakkavae Matthiyastharaaga Vaathaik Kullaanaarae Thaamae Nee Paaraay.