பாடல் #35789
உயிரே உயிரே உம்மை துதிப்பேன்
🔤 Uyirae Uyirae Ummai Thuthippaen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உயிரே உம்மை துதிப்பேன் உயிரோடு எழுந்தவரே உம்மை துதிப்பேன் உயிரை தந்தவரே உம்மை உலகை ஜெயித்தவரே உம்மை துதிப்பேன் உமக்கே மகிமை உமக்கே மகிமை - 2 உயிரோடு உயிரானீரே உணர்வோடு உணர்வானீரே ரத்தத்தோடு ரத்தமானீரே - என் நரம்போடு நரம்பானீரே பேச்சோடு பேச்சானீரே மூச்சோடு மூச்சானீரே எலும்போடு எலும்பானீரே - என் தசையோடு தசையானீரே கனவோடு கனவானீரே கண்மணி போல என்னை காத்தீரே நினைவோடு நினைவானீரே நிழல் போல என்னை தொடர்ந்தீரே - உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uyirae Ummai Thuthippaen Uyirotu Ezhundhavarae Ummai Thuthippaen Uyirai Thandhavarae Ummai Ulakai Jeyitthavarae Ummai Thuthippaen Umakkae Makimai Umakkae Makimai - 2 Uyirotu Uyiraaneerae Unarvotu Unarvaaneerae Ratthatthotu Ratthamaaneerae - En Narampotu Narampaaneerae Paechsotu Paechsaaneerae Moochsotu Moochsaaneerae Elumpotu Elumpaaneerae - En Thasaiyotu Thasaiyaaneerae Kanavotu Kanavaaneerae Kanmani Pola Ennai Kaattheerae Ninaivotu Ninaivaaneerae Nizhal Pola Ennai Thodarntheerae - Umakkae