பாடல் #35787
இந்தியா இந்தியா இந்தியா
🔤 Inthiyaa Inthiyaa Inthiyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா இந்தியா இந்தியா நான் பிறந்த தேசம் இந்தியா இந்தியா இந்தியா இந்தியா என் சொந்த தேசம் இந்தியா தேவனே என் தேவனே இந்தியா மாற வேண்டும் தேவனே தேவனே என் தேவனே என் தேசம் மாற வேண்டும் தேவனே மனந்திரும்ப வேண்டுமே இந்தியா மீட்படைய வேண்டுமே இந்தியா செழிப்படைய வேண்டுமே இந்தியா வாழ்வடைய வேண்டுமே இந்தியா பாவமெல்லாம் ஒழிய வேண்டும் இந்தியாவில் சாபமெல்லாம் தீர வேண்டும் இந்தியவிலே வறுமையெல்லாம் மாறவேண்டும் இந்தியாவில் ஆசீர்வாதம் இறங்க வேண்டும் இந்தியாவில் இனவெறிகள் ஒழிய வேண்டும் இந்தியாவில் மதவெறிகள் ஒழிய வேண்டும் இந்தியாவில் மூட பழக்கம் மாற வேண்டும் இந்தியாவில் தேவ பயம் பெருக வேண்டும் இந்தியாவில் தேவ மகிமை இறங்க வேண்டும் இந்தியாவில் தேவ ஜனம் பெருக வேண்டும் இந்தியாவில் பரிசுத்தம் பெருக வேண்டும் இந்தியாவில் ஊழியங்கள் பெருக வேண்டும் இந்தியாவில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Inthiyaa Inthiyaa Naan Pirandha Thaesam Inthiyaa Inthiyaa Inthiyaa Inthiyaa En Sondha Thaesam Inthiyaa Devanae En Devanae Inthiyaa Maara Vaentum Devanae Devanae En Devanae En Thaesam Maara Vaentum Devanae Mananthirumba Vaentumae Inthiyaa Meetpataiya Vaentumae Inthiyaa Sezhippataiya Vaentumae Inthiyaa Vaazhvataiya Vaentumae Inthiyaa Paavamellaam Ozhiya Vaentum Inthiyaavil Saabamellaam Theera Vaentum Inthiyavilae Varumaiyellaam Maaravaentum Inthiyaavil Aaseervaadham Irangga Vaentum Inthiyaavil Inaverigal Ozhiya Vaentum Inthiyaavil Mathaverigal Ozhiya Vaentum Inthiyaavil Mooda Pazhakkam Maara Vaentum Inthiyaavil Thaeva Payam Peruga Vaentum Inthiyaavil Thaeva Makimai Irangga Vaentum Inthiyaavil Thaeva Janam Peruga Vaentum Inthiyaavil Parisuttham Peruga Vaentum Inthiyaavil Oozhiyanggal Peruga Vaentum Inthiyaavil