பாடல் #35786
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
🔤 En Aatthumaavae Nee Aen Kalangkukiraay
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் திகையாமல் என்றும் திடமனதாய் தேவனை நோக்கி காத்திரு சிங்கத்தின் வாயை கட்டிடுவார் சீறும் புயலை அதட்டிடுவார் அக்கினி மத்தியில் உலாவிடுவார் அவரைப் போல் அதிசயம் செய்வாரில்லை - என் தோல்விகள் உன்னை தொடர்ந்து வந்தாலும் தோமாவைப் போல் நீ சந்தேகிக்காதே தீராத வியாதி உன்னை பிடித்தாலுமே உத்தமன் யோபு போல் நிலைத்திருப்பாய் அத்திமரம் துளிர் விடாமலும் ஆஸ்திகள் யாவும் அழிந்தாலும் கர்த்தருக்குள் என்றும் சந்தோஷமாய் ஆபகூக் போல மகிழ்ந்திடு செங்கடல் தடுத்து நிறுத்தினாலும் கோர யோர்தான் குறுக்கே வந்தாலுமே எரிகோவின் கோட்டை எதிரே வந்தாலும் எல்லாம் வல்ல இயேசு ஜெயம் கொடுப்பார் அவனியில் ஆதரவிழந்தேன் என்றெண்ணி அனுதினம் கலங்கி தவிப்பது ஏன் திட நம்பிக்கை தைரியம் கொண்டிடுவாய் தினம் பெலம் தந்துன்னை ஆதரிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Nee Aen Kalangkukiraay Aen Enakkul Thiyangkukiraay Thikaiyaamal Enrum Thidamanathaay Devanai Nokki Kaatthiru Singgatthin Vaayai Kattituvaar Seerum Puyalai Adhattituvaar Akkini Matthiyil Ulaavituvaar Avaraip Pol Athisayam Seyvaarillai - En Tholvigal Unnai Thodarnthu Vanthaalum Thomaavaip Pol Nee Santhaekikkaathae Theeraadha Viyaathi Unnai Pititthaalumae Utthaman Yopu Pol Nilaitthiruppaay Atthimaram Thulir Vitaamalum Aasthigal Yaavum Azhinthaalum Karttharukkul Enrum Santhoshamaay Aabakook Pola Makizhnthitu Senggatal Thatutthu Nirutthinaalum Kora Yorthaan Kurukkae Vanthaalumae Erikovin Kottai Ethirae Vanthaalum Ellaam Valla Yesu Jeyam Kotuppaar Avaniyil Aadharavizhanthaen Enrenni Anuthinam Kalangki Thavippathu Aen Thida Nampikkai Thairiyam Kontituvaay Thinam Pelam Thanthunnai Aadharippaar