பாடல் #35774
என் உயிருள்ளவரை உம்மைத்தான்
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன் நான் நிலைத்திடும் வரை உம்மைத் தேடுவேன் என் மன வாஞ்சையோ உம்மை காணவே தேவனே எந்தன் தேவனே என் உதடு சொல்லும் நீர் தேவனென்று என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே என் இதயம் ஏங்கும் உந்தன் அன்பை சொல்ல தேவனே எந்தன் தேவனே... 2 என் உதடு சொல்லும் நீர் தேவனென்று என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே என் இதயம் ஏங்கும் உந்தன் அன்பை சொல்ல தேவனே எந்தன் தேவனே... 2 உம் பாதம் தேடி நான் ஓடி வருவேன் என் தேவன் நீரே உம்மை போற்றிடுவேன் என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே தேவனே எந்தன் தேவனே.