பாடல் #35773
பெத்த மனம் பித்தப்பா
🔤 Pettha Manam Pitthappaa
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்த மனம் பித்தப்பா பிள்ளை மனம் கல்லப்பா கல்லான பிள்ளைக் கண்டு கலக்கம் வேண்டாம் கெட்டப்பின் ஞானம் வரும் திரும்பி வருவான்பா - 2 ஆற்றுவார் தேற்றுவார் தேவனே உம் மனச - 2 பாலூட்டி வளர்த்த புள்ள மார்மீது உதைச்சது பெத்தமனம் கண்ணீர் கண்டு கர்த்தர் மனம் கொதித்தது தவிடும் கிடைக்காம தண்ணீரும் கிடைக்காம த வறை உணர்த்துவார் கர்த்தரே சேர்த்து வைப்பார் - 2 கண்ணைப்போல் வளர்த்த புள்ள காத்த கண்ணை பிடுங்குது கண்ணோக்கி பார்த்த கர்த்தர் சினத்தால் சிவக்குது - 2 சத்தியத்தை தள்ளியவன் சகதியில் விழுந்திடுவான் -2 பள்ளத்தில் விழுந்த பின்னே கர்த்தரிடம் கதறிடுவான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pettha Manam Pitthappaa Pillai Manam Kallappaa Kallaana Pillaik Kantu Kalakkam Vaentaam Kettappin Njaanam Varum Thirumpi Varuvaanpaa - 2 Aarruvaar Thaerruvaar Devanae Um Manasa - 2 Paalootti Valarttha Pulla Maarmeethu Uthaicchathu Petthamanam Kanneer Kantu Kartthar Manam Kothitthathu Thavitum Kitaikkaama Thanneerum Kitaikkaama Tha Varai Unartthuvaar Karttharae Saertthu Vaippaar - 2 Kannaippol Valarttha Pulla Kaattha Kannai Pitungkuthu Kannokki Paarttha Kartthar Sinatthaal Sivakkuthu - 2 Satthiyatthai Thalliyavan Sakathiyil Vizhunthituvaan -2 Pallatthil Vizhundha Pinnae Karttharidam Katharituvaan