பாடல் #35772
நம்பாதே நம்பாதே நண்பர்களை
🔤 Nampaathae Nampaathae Nanparkalai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பாதே நம்பாதே நண்பர்களை நம்பாதே - 2 நாங்க இருக்கிறோம் என்று சொல்வாங்க பிரச்சினை வந்தா கிட்ட வராங்க (2) அண்ணன் என்பார்கள் தம்பி என்பார்கள் நெருக்கடி வந்தா ஓடிப் போவர்கள் - 2 நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு - 2 போஷித்திடுவார் காத்திடுவார் சேர்த்திடுவார் அரவனைப்பார் - 2 நேசித்திடுவார் பெலன் தருவார் விடுதலை தருவார் ககம் தருவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampaathae Nampaathae Nanparkalai Nampaathae - 2 Naangga Irukkirom Enru Solvaangga Pirachsinai Vanthaa Kitta Varaangga (2) Annan Enpaarkal Thampi Enpaarkal Nerukkati Vanthaa Otip Povarkal - 2 Nampitu Nampitu Yesuvai Nee Nampitu - 2 Poshitthituvaar Kaatthituvaar Saertthituvaar Aravanaippaar - 2 Naesitthituvaar Pelan Tharuvaar Vitudhalai Tharuvaar Kakam Tharuvaar - 2