பாடல் #35771
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
🔤 Parisuttha Aaviyai Oorritumae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே பரலோக வல்லமையை தந்திடுமே - 2 ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே வல்லமையை இரட்டிப்பாய் பொழிந்திடுமே ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே 1. ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே ஜெப வீரனாக என்னை மாற்றிடுமே - 2 முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே அழுது ஜெபிக்க கிருபை தாருமே - 2 2. ஏனோக்கு உம்மோடு நடந்ததுபோல் ஆவியில் உம்மோடு நடக்கனுமே 2 இயேசுவைப் போல மாறணுமே கதறி அழுது ஜெபிக்கணுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyai Oorritumae Paraloga Vallamaiyai Thanthitumae - 2 Aaviyin Apishaegam Eenthitumae Vallamaiyai Irattippaay Pozhinthitumae Aaviyae Aaviyae Aaviyae Nirampitumae 1. Jepikkum Vaazhvai Kotutthitumae Jeba Veeranaaga Ennai Maarritumae - 2 Muzhangkaalkal Onraaga Mudanggattumae Azhuthu Jepikka Kirupai Thaarumae - 2 2. Aenokku Ummotu Natandhathupol Aaviyil Ummotu Natakkanumae 2 Yesuvaip Pola Maaranumae Kathari Azhuthu Jepikkanumae - 2