பாடல் #35770
ஜீவ நதியாய் நீர் வாருமே
🔤 Jeeva Nathiyaay Neer Vaarumae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ நதியாய் நீர் வாருமே தென்றல் காற்றாய் நீர் வாருமே (2) அக்கினி தழலாய் நீர் வாருமே வெண்புறாவாய் நீர் வாருமே (2) இன்ப நதியே தென்றல் காற்றே அக்கினி தழலே வெண்புறாவே(2) வானத்துப்பனியாய் நீர் வாருமே ஞானத்தின் பிறப்பிடமே வாருமே (2) சிலுவை சுமந்து தவிப்பவருக்கு இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே - (2) இன்ப நதியே ஆனந்த தைலமாய் ஆனவாரே ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில் ஆறுதலாய் நீர் வாருமே - இன்ப நதியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Nathiyaay Neer Vaarumae Thendral Kaarraay Neer Vaarumae (2) Akkini Thazhalaay Neer Vaarumae Venpuraavaay Neer Vaarumae (2) Inba Nathiyae Thendral Kaarrae Akkini Thazhalae Venpuraavae(2) Vaanatthuppaniyaay Neer Vaarumae Njaanatthin Pirappidamae Vaarumae (2) Siluvai Sumanthu Thavippavarukku Ilaippaarum Nathiyaay Neer Vaarumae - (2) Inba Nathiyae Aanandha Thailamaay Aanavaarae Aarokkiya Nathiyaay Neer Vaarumae Nerukkappatta Em Ullanggalil Aarudhalaay Neer Vaarumae - Inba Nathiyae