பாடல் #35769
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு
🔤 Yesuvin Naamatthil Vallamai Untu
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் எழுப்புதல் உண்டு இயேசுவின் நாமத்தில் அற்புதம் உண்டு இயேசுவின் நாமத்தில் அக்கினி உண்டு அறையின் கதவுகள் திறந்ததே பேதுரு கட்டுகள் உடைந்ததே திருச்சபை ஜெபத்தின் வல்லமை அற்புதம் அதிசயம் நடந்ததே - 2 நமமுடைய ஜெபத்திலும் நடக்கும் அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும் திறக்கும் அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும் நாமத்தில் நீரை ரசமாக மாற்றினார் ஆயிரங்களை போஷித்தார் காற்றையும் கடலையும் அடக்கினார் மரித்த லாசருவை உங்களுக்கும் அற்புதங்கள் செய்கிறார் இன்றைக்கே இப்போதே செய்கிறார் அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே காத்திருக்கும் எங்கள் மீது ஆவி ஊற்றுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthil Vallamai Untu Yesuvin Naamatthil Ezhuppudhal Untu Yesuvin Naamatthil Arpudham Untu Yesuvin Naamatthil Akkini Untu Araiyin Kathavugal Thirandhathae Paethuru Kattugal Utaindhathae Thirucchapai Jebatthin Vallamai Arpudham Athisayam Natandhathae - 2 Namamutaiya Jebatthilum Natakkum Arpudhanggal Athisayanggal Natakkum Thirakkum Ataikkappatta Kathavugal Thirakkum Naamatthil Neerai Rasamaaga Maarrinaar Aayiranggalai Poshitthaar Kaarraiyum Katalaiyum Adakkinaar Marittha Laasaruvai Unggalukkum Arpudhanggal Seykiraar Inraikkae Ippothae Seykiraar Akkini Oorrumae Vallamai Oorrumae Kaatthirukkum Enggal Meethu Aavi Oorrumae-2