பாடல் #35768
நன்றி சொல்லுவேன்
🔤 Nanri Solluvaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லுவேன் சொல்லியே துதிப்பேன் உயிர் உள்ள நாட்கள் எல்லாம் நன்றியே அதிகாலையில் உம் சமூகம் வருவேன் உந்தன் பாதம் காத்திருப்பேன் ஜீவனுள்ள நாள் எல்லாம் தேடுவேன் நன்றி சொல்லுவேன் உம் நாமத்தை துதிப்பேன் கனமும் மகிமையும் உமக்கே நன்றி -3 இயேசுவே நன்றி-2 1.வாழ்நாளெல்லாம் உமக்காகவே சாவானாலும் பயமில்லையே -2 நன்றி சொல்லுவேன்-2 2.ஓடி ஓடி உழைத்திடுவேன் இயேசுவின் நாமம் உயர்த்திடவே-2 நன்றி சொல்லுவேன்-2 நன்றி-4 நன்றியே நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solluvaen Solliyae Thuthippaen Uyir Ulla Naatkal Ellaam Nanriyae Athikaalaiyil Um Samoogam Varuvaen Undhan Paadham Kaatthiruppaen Jeevanulla Naal Ellaam Thaetuvaen Nanri Solluvaen Um Naamatthai Thuthippaen Kanamum Makimaiyum Umakkae Nanri -3 Yesuvae Nanri-2 1.vaazhnaalellaam Umakkaagavae Saavaanaalum Payamillaiyae -2 Nanri Solluvaen-2 2.oti Oti Uzhaitthituvaen Yesuvin Naamam Uyartthidavae-2 Nanri Solluvaen-2 Nanri-4 Nanriyae Nanri