பாடல் #35767
யோர்தான் நதி கரையில்
🔤 Yorthaan Nathi Karaiyil
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யோர்தான் நதி கரையில் வந்து இறங்கின வெண்புறாவே அக்கினி! நதியாக எங்கள் மேல் இன்றே இறங்கிடுமே பெந்தெகொஸ்தே நாளைப் போல வல்லமையாய் இறங்கிடுமே தாகத்தோடு காத்து நிற்கிறோம் தயவாக இறங்கிடுமே கணுக்கால் அளவுமல்ல முழங்கால் அளவுமல்ல நீச்சல் ஆழம் வேண்டுமே தகப்பனே நீந்தி மகிழணுமே ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பிடுமே கனியுள்ள வாழ்க்கை வாழ தகப்பனே அக்கினியாய் இறங்கிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yorthaan Nathi Karaiyil Vanthu Irangkina Venpuraavae Akkini! Nathiyaaga Enggal Mael Inrae Irangkitumae Penthekosthae Naalaip Pola Vallamaiyaay Irangkitumae Thaagatthotu Kaatthu Nirkirom Thayavaaga Irangkitumae Kanukkaal Alavumalla Muzhangkaal Alavumalla Neecchal Aazham Vaentumae Thakappanae Neenthi Makizhanumae Aaviyin Varanggalinaal Enggalai Nirappitumae Kaniyulla Vaazhkkai Vaazha Thakappanae Akkiniyaay Irangkitumae