பாடல் #35766
என்னை பெலப்படுத்தும்
🔤 Ennai Pelappatutthum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு அல்லேலூயா அல்லேலூயா (2) கர்த்தருக்கு காத்திருப்பேன் கழுகு போல பெலனடைவேன் நான் நடத்தாலும் ஓடினாலும் சோர்வே இல்லை என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் புதியதும் கூர்மையான எந்திரமாய் மாற்றிடுவார் மலைகள் குன்றுகள் நொறுக்கிடுவேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் பரிசுத்தாவின் அபிஷேகத்தால் புது பெலன் அடைந்திடுவேன் சாத்தானின் சூழ்ச்சி எல்லாம் முறியடிப்பேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthum En Kiristhuvinaalae Ellaavarraiyum Seyya Pelanuntu Allaelooyaa Allaelooyaa (2) Karttharukku Kaatthiruppaen Kazhuku Pola Pelanataivaen Naan Natatthaalum Otinaalum Sorvae Illai Ennai Pelappatutthum Yesu Iruppathaal Puthiyathum Koormaiyaana Enthiramaay Maarrituvaar Malaigal Kunrugal Norukkituvaen Ennai Pelappatutthum Yesu Iruppathaal Parisutthaavin Apishaegatthaal Puthu Pelan Atainthituvaen Saatthaanin Soozhchsi Ellaam Muriyatippaen Ennai Pelappatutthum Yesu Iruppathaal