பாடல் #35765
அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்
🔤 Appaa Um Sannathiyil Varum Pothellaam
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம் அன்பையே எண்ணி எண்ணி மகிழுகிறேன் 1. அன்புக்காய் ஏங்கி தவித்த போது அன்போடு என்னையும் அணைத்தீரய்யா 2. ஆறுதல் இல்லாமல் தவித்த போது ஆறுதல் செய்த என் தெய்வமே 3. எல்லோரும் வெறுத்து என்னை தள்ளின போது என் மேல் நீர் பாராட்டின அன்பு பெரியது 4. மனிதர்கள் என்னை நினைக்கவில்லை மாறாத ஏசுவே என்னை நினைத்தீர் அந்த அன்பை நினைத்து பாடுகிறேன் 5. நன்மை செய்தவற்கு யாருமில்லை நல்லவரே நீர் நன்மை செய்தீர் அந்த நன்மையை நினைத்து பாடுகிறேன் 6. எல்லோரும் என்னை மறந்தபோது ஏசுவே நீர் என்னை மறக்கவில்லை அந்த நேசத்தை நினைத்து பாடுகிறேன் 7. ஏன் மணவாளனே ஏசு ராஜா உம் முகம் காணவே வாஞ்சிக்கிறேன் என் ஆசை எல்லாம் நீர் தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Sannathiyil Varum Pothellaam Anpaiyae Enni Enni Makizhukiraen 1. Anpukkaay Aengki Thavittha Pothu Anpotu Ennaiyum Anaittheerayyaa 2. Aarudhal Illaamal Thavittha Pothu Aarudhal Seytha En Theyvamae 3. Ellorum Verutthu Ennai Thallina Pothu En Mael Neer Paaraattina Anpu Periyathu 4. Manidharkal Ennai Ninaikkavillai Maaraadha Aesuvae Ennai Ninaittheer Andha Anpai Ninaitthu Paatukiraen 5. Nanmai Seythavarku Yaarumillai Nallavarae Neer Nanmai Seytheer Andha Nanmaiyai Ninaitthu Paatukiraen 6. Ellorum Ennai Marandhapothu Aesuvae Neer Ennai Marakkavillai Andha Naesatthai Ninaitthu Paatukiraen 7. Aen Manavaalanae Aesu Raajaa Um Mugam Kaanavae Vaanjsikkiraen En Aasai Ellaam Neer Thaanae