பாடல் #35764
எக்காளம் ஊதுவோம் அக்கினியாய்
🔤 Ekkaalam Oothuvom Akkiniyaay
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காளம் ஊதுவோம் அக்கினியாய் மாறுவோம் வெற்றிக் கொடியை ஏற்றுவோம் 1. புறப்படு புறப்படு இரத்த சாட்சியாய் புறப்படு கிறிஸ்து எங்கள் ஜீவனே சாவு எங்கள் ஆதாயமே! 2. விழித்தெழு விழித்தெழு விசுவாசியே விழித்தெழு சாத்தனின் சூழ்ச்சி எல்லாம் முறியடிக்க விழித்தெழு 3. ஒன்றுபடு ஒன்றுபடு விசுவாசியே ஒன்றுபடு காலமில்லை நேரமில்லை இயேசுவின் ராஜ்ஜியத்தை சூட்டிடுவோம் செயல்படு செயல்படு விசுவாசியே செயல்படு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaalam Oothuvom Akkiniyaay Maaruvom Verrik Kotiyai Aerruvom 1. Purappatu Purappatu Rattha Saatsiyaay Purappatu Kiristhu Enggal Jeevanae Saavu Enggal Aathaayamae! 2. Vizhitthezhu Vizhitthezhu Visuvaasiyae Vizhitthezhu Saatthanin Soozhchsi Ellaam Muriyatikka Vizhitthezhu 3. Onrubatu Onrubatu Visuvaasiyae Onrubatu Kaalamillai Naeramillai Yesuvin Raajjiyatthai Soottituvom Seyalpatu Seyalpatu Visuvaasiyae Seyalpatu