பாடல் #35763
அபிஷேக நாதரே என் அன்பிற்கு
🔤 Apishaega Naadharae En Anpirku
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நாதரே என் அன்பிற்கு பாத்திரரே உமது மகிமையின் பிரசன்னத்தால் எங்களை மூடிக் கொள்ளுமே ஆராதனை ஆராதனை மகிமையின் ஆராதனை 1. பலவித பிரச்சனைகாளால் மனமும் சோர்ந்த போது கரம் நீட்டி அணைத்தீரய்யா என்னே உம் அன்பு 2. பெலவீன நேரங்களில் பெலன் தந்து தாங்கினீரே உமது அக்கினி அபிஷேகத்தால் எங்களை மூடிக் கொள்ளுமே 3. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் தெய்வமே பரிசுத்தர் பரிசுத்தரே உமது பரிசுத்தத்தில் மூடிக் கொள்ளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Naadharae En Anpirku Paatthirarae Umathu Makimaiyin Pirasannatthaal Enggalai Mootik Kollumae Aaraadhanai Aaraadhanai Makimaiyin Aaraadhanai 1. Palavidha Piracchanaikaalaal Manamum Sorndha Pothu Karam Neetti Anaittheerayyaa Ennae Um Anpu 2. Pelaveena Naeranggalil Pelan Thanthu Thaangkineerae Umathu Akkini Apishaegatthaal Enggalai Mootik Kollumae 3. Kaerupeenkal Saeraapeenkal Porritum Enggal Theyvamae Parisutthar Parisuttharae Umathu Parisutthatthil Mootik Kollumae