பாடல் #35761
தேவனே எந்தன் மேய்ப்பன்
🔤 Devanae Endhan Maeyppan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே எந்தன் மேய்ப்பன் நான் அவர் ஆடல்லோ என்னை நடத்துவார் என்னை போஷிப்பார் என் கஷ்டங்களை மாற்றுவார் 1. செழிப்பின் பாதையில் என்னை நடத்துவார் ஆசீர்வாதத்தை எனக்குத் தந்திடுவார் 2. என் மேல் கண்ணை வைத்து போதித்து நடத்துவார் நீதியின் பாதையில் நித்தமும் நடத்துவார் 3. எந்தன் வாழ்க்கையில் என் நேசரைப் பின் செல்வேன் நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Endhan Maeyppan Naan Avar Aadallo Ennai Natatthuvaar Ennai Poshippaar En Kashtanggalai Maarruvaar 1. Sezhippin Paathaiyil Ennai Natatthuvaar Aaseervaadhatthai Enakkuth Thanthituvaar 2. En Mael Kannai Vaitthu Pothitthu Natatthuvaar Neethiyin Paathaiyil Nitthamum Natatthuvaar 3. Endhan Vaazhkkaiyil En Naesaraip Pin Selvaen Nanmaiyum Kirupaiyum Ennaith Thodarumae