பாடல் #35760
செயல்படும் காலம் இது தான்
🔤 Seyalpatum Kaalam Ithu Thaan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செயல்படும் காலம் இது தான் செயல்படும் நேரம் இது தான் உபத்திரவ காலம் வந்து விட்டது செயல்படும் நேரமும் வந்து விட்டது சபையே சபையே ஒற்றுமைப்படு இரத்த சாட்சி வரிசையில் - நிற்க நீயும் ஆயத்தப்படு பணத்தை சேர்த்ததுப் போதும் ஆத்துமாவை சேர்த்திட வா வா சொத்துக்களை சேர்த்ததுப் போதும் ஜனங்களை சொந்தமாக்க வா வா எனக்காக அழுததுப் போதும் சேதத்திற்காய் அழுதிட வா வா உனக்காய் ஏங்கினது போதும் தேசத்திற்காய் ஏங்கிட வா வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seyalpatum Kaalam Ithu Thaan Seyalpatum Naeram Ithu Thaan Ubatthirava Kaalam Vanthu Vittathu Seyalpatum Naeramum Vanthu Vittathu Sapaiyae Sapaiyae Orrumaippatu Rattha Saatsi Varisaiyil - Nirka Neeyum Aayatthappatu Panatthai Saertthathup Pothum Aatthumaavai Saertthida Vaa Vaa Sotthukkalai Saertthathup Pothum Jananggalai Sondhamaakka Vaa Vaa Enakkaaga Azhudhathup Pothum Saedhatthirkaay Azhuthida Vaa Vaa Unakkaay Aengkinathu Pothum Thaesatthirkaay Aengkida Vaa Vaa