பாடல் #35759
கர்த்தரால் மீட்கப்பட்டவர்
🔤 Karttharaal Meetkappattavar
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரால் மீட்கப்பட்டவர் களிப்புடன் ஆடிப்பாடி திரும்புவார்கள் சஞ்சலம் தவிப்பும் இல்லையே நித்திய மகிழ்ச்சி உன் தலை மேலே 1. இஸ்ரவேலை நடத்தினவர் உன்னையும் நடத்திடுவார் செங்டலா பயப்படாதே யோர்தானா பயப்படாதே உன்னை வழி நடத்தும் அக்னி ஸ்தம்பத்தைப் பார் 2. விசுவாச ஓட்டத்தையே சோர்ந்திடாமல் நீ ஒடு போராட்டமா பயப்படாதே பிரச்சனை பயப்படாதே உன்னை வழி நடத்தும் அக்னி ஸ்தம்பத்தைப் பார் 3. மாராவின் தண்ணீரையே மதுரமாக மாற்றிடுவார் கண்ணீரா பயப்படாதே கவலையா பயப்படாதே உன்னை செழிப்பாக்கம் அக்னி ஸ்தம்பத்தைப் பார் 4. பாலும் தேனும் ஓடும் தேசத்தை உனக்கு சொந்தமாய் தந்திடுவார் கலங்காதே கலங்காதே உன்னை உயர்த்தி வைக்கும் அக்னி ஸ்தம்பத்தைப் பார் 5. கால் மிதிக்கம் தேசத்தையே உனக்கு சொந்தமாய் தந்திடுவார் எதிர்ப்புகளா பயப்படாதே உன்னை ஆசீர்வதிக்கும் அக்னி ஸ்தம்பத்தைப் பார் 6. ஊழியத்தின் எல்லைகளை விரிவாக்கி நடத்திடுவார் நெருக்கமா பயப்படாதே சிறுமையா பயப்படாதே உனக்க ஜெயம் கொடுக்கும் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaal Meetkappattavar Kalippudan Aatippaati Thirumpuvaarkal Sanjjalam Thavippum Illaiyae Nitthiya Makizhchsi Un Thalai Maelae 1. Isravaelai Natatthinavar Unnaiyum Natatthituvaar Sengtalaa Payappataathae Yorthaanaa Payappataathae Unnai Vazhi Natatthum Akni Sthambatthaip Paar 2. Visuvaasa Ottatthaiyae Sornthitaamal Nee Otu Poraattamaa Payappataathae Piracchanai Payappataathae Unnai Vazhi Natatthum Akni Sthambatthaip Paar 3. Maaraavin Thanneeraiyae Mathuramaaga Maarrituvaar Kanneeraa Payappataathae Kavalaiyaa Payappataathae Unnai Sezhippaakkam Akni Sthambatthaip Paar 4. Paalum Thaenum Otum Thaesatthai Unakku Sondhamaay Thanthituvaar Kalangkaathae Kalangkaathae Unnai Uyartthi Vaikkum Akni Sthambatthaip Paar 5. Kaal Mithikkam Thaesatthaiyae Unakku Sondhamaay Thanthituvaar Ethirppugalaa Payappataathae Unnai Aaseervathikkum Akni Sthambatthaip Paar 6. Oozhiyatthin Ellaigalai Virivaakki Natatthituvaar Nerukkamaa Payappataathae Sirumaiyaa Payappataathae Unakka Jeyam Kotukkum Akni Sthambatthaip Paar