பாடல் #35758
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
🔤 Yesu Nallavar Yesu Nallavar
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் ருசித்துப் பாருங்கள் இயேசு செய்த நன்மையை நினைத்து நன்றி சொல்லுங்க ருசித்துப் பாருங்கள் ருசித்துப் பாருங்கள் இயேசுவின் அன்பையே ருசித்துப் பாருங்கள் 1. ஜெபத்தை கேட்டு ஜெயத்தை தந்த எங்கள் தெய்வமே 2. கண்ணீரைக் கொண்டு கரத்தைப் பிடித்து நடத்தி வந்தவரே 3. தாழ்மையிலே எங்களை கண்டு செழிப்பாய் மாற்றினீர் 4. சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினாய் கிடக்கும் கர்த்தரை தேடும் எங்களுக்கோ குறைவில்லையே 5. ஆவியினால் அபிக்ஷேசித்து பெலனை தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nallavar Yesu Nallavar Rusitthup Paarunggal Yesu Seytha Nanmaiyai Ninaitthu Nanri Sollungga Rusitthup Paarunggal Rusitthup Paarunggal Yesuvin Anpaiyae Rusitthup Paarunggal 1. Jebatthai Kaettu Jeyatthai Thandha Enggal Theyvamae 2. Kanneeraik Kontu Karatthaip Pititthu Natatthi Vandhavarae 3. Thaazhmaiyilae Enggalai Kantu Sezhippaay Maarrineer 4. Singga Kuttigal Thaazhchsiyatainthu Pattinaay Kidakkum Karttharai Thaetum Enggalukko Kuraivillaiyae 5. Aaviyinaal Apikshaesitthu Pelanai Thantheerae