பாடல் #35756
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
🔤 Naerrum Inrum Enrum Maaraadhavar
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் அதிசயம் செய்பவர், அவர் ஆச்சரியம் நிறைந்தவர் அழைத்தவரே உண்மையுள்ளவர் என்றென்றும் நடத்திடுவார். வாக்கு மாறாதவர் அவர் வல்லமையுள்ளவர் கண்மணிப் போல் காத்திடுவார் கரம் பற்றி நடத்திடுவார் செழிப்பின் பாதையில் அவர் என்னை நடத்துவார் தடைகள் எல்லாம் மாறிடுமே ஜெயத்தைத் தந்திடுவார் தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு கர்த்தர் இயேசு உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum, Inrum, Enrum Maaraadhavar Athisayam Seypavar, Avar Aacchariyam Niraindhavar Azhaitthavarae Unmaiyullavar Enrenrum Natatthituvaar. Vaakku Maaraadhavar Avar Vallamaiyullavar Kanmanip Pol Kaatthituvaar Karam Parri Natatthituvaar Sezhippin Paathaiyil Avar Ennai Natatthuvaar Thataigal Ellaam Maaritumae Jeyatthaith Thanthituvaar Thaesamae Payappataathae Makizhnthu Kalikooru Kartthar Yesu Un Natuvil Periya Kaariyam Seythituvaar