பாடல் #35755
வானிலே விண் தூதன்
🔤 Vaanilae Vin Thoodhan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானிலே விண் தூதன் குழாமின் வேந்தன் தானோ வானின் வேந்தன் தானோ வானின் வேந்தன் தானோ வேந்தன் தானோ வேந்தன் தானோ வானின் வேந்தன் தானோ? வேந்தன் தானோ? வேந்தன் தானோ காட்டுக் கொட்டிலில் கண்ணயர் பாலன், கோகுல கோமானோ? மாட்டு முன்னே புல்லணை மீதில், மகிழ்ந்துரங்கும் பூமானே கந்தைத் துணியில் குளிர் தாங்காதோன் கர்த்தன் தானோ, கர்த்தன் தானோ கன்னி மரியின் முன்னணை பாலன் பொன்னகர் கோன் தானோ? இன்னலுற இடைகுடி புகுந்தோன் உன்னதர் கோன் தானோ? விந்தை குமாரன் நிந்தைகுள்ளானோன் வேந்தன் வேந்தன் தானோ? வேந்தன் தானோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanilae Vin Thoodhan Kuzhaamin Vaendhan Thaano Vaanin Vaendhan Thaano Vaanin Vaendhan Thaano Vaendhan Thaano Vaendhan Thaano Vaanin Vaendhan Thaano? Vaendhan Thaano? Vaendhan Thaano Kaattuk Kottilil Kannayar Paalan, Kokula Komaano? Maattu Munnae Pullanai Meethil, Makizhnthurangkum Poomaanae Kanthaith Thuniyil Kulir Thaangkaathon Kartthan Thaano, Kartthan Thaano Kanni Mariyin Munnanai Paalan Ponnakar Kon Thaano? Innalura Itaikuti Pukunthon Unnathar Kon Thaano? Vinthai Kumaaran Ninthaikullaanon Vaendhan Vaendhan Thaano? Vaendhan Thaano?