பாடல் #35752
வாலிபப் பிராயம்மப்பா
🔤 Vaalibap Piraayammappaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபப் பிராயம்மப்பா, - நல்ல வாலிப பிராயம்மம்மா, வார்த்தவனை பணிந்து, வனைந்தவனை நினைந்து, வாழ்ந்திட காலமம்மா வாழ்ந்திட காலமம்மா. வேதத்தை நினைத்திடப்பா, - சத்திய வேதத்தை நினைத்திடம்மா, வேறு வழி செல்லாது, வேண்டிய பெலன் ஈந்து, வேதனை தீர்க்கும் அம்மா வாலிப ஆலயம் சென்றிடப்பா, ஆலையம் சென்றிடம்மா, ஆன்மாவின் வளர்ந்தேற, ஆண்டவன் அருள் பெற, ஆனந்த சமுகமப்பா. - வாலிப மன்றாட மறவாதேப்பா - தினமும், மன்றாட மறவாதேம்மா மகிபனை அறிந்திட, மறுரூபம் அடைந்திட மன்னவன் பாடும் அப்பா நன்மைகள் புரிந்திடப்பா, - என்றும் நன்மைகள் புரிந்திடம்மா, நம் துரை நாயகன் நவில்வதும் உண்மையே, நலமாக நடப்போம் மக்கா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibap Piraayammappaa, - Nalla Vaaliba Piraayammammaa, Vaartthavanai Paninthu, Vanaindhavanai Ninainthu, Vaazhnthida Kaalamammaa Vaazhnthida Kaalamammaa. Vaedhatthai Ninaitthidappaa, - Satthiya Vaedhatthai Ninaitthidammaa, Vaeru Vazhi Sellaathu, Vaentiya Pelan Eenthu, Vaedhanai Theerkkum Ammaa Vaaliba Aalayam Senridappaa, Aalaiyam Senridammaa, Aanmaavin Valarnthaera, Aandavan Arul Pera, Aanandha Samugamappaa. - Vaaliba Manraada Maravaathaeppaa - Thinamum, Manraada Maravaathaemmaa Makibanai Arinthida, Maruroobam Atainthida Mannavan Paatum Appaa Nanmaigal Purinthidappaa, - Enrum Nanmaigal Purinthidammaa, Nam Thurai Naayakan Navilvathum Unmaiyae, Nalamaaga Natappom Makkaa