பாடல் #3575
மரணத்தை ஜெயித்தவர்
🔤 Maranatthai Jeyitthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரணத்தை ஜெயித்தவர் பாதாளம் வென்றவர் உம்மையே ஆராதிப்பேன் கரம்பிடித்து தூக்கினீர் பாவசேற்றிலிருந்தென்னை உம்மையே ஆராதிப்பேன் எனக்காய் நீர் மரித்தீரே என் பாவம் போக்கினீரே உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் தூயவரே உம்மை ஆராதிப்பேன் என்றுமே உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன் என்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maranatthai Jeyitthavar Paathaalam Vendravar Ummaiyae Aaraathippaen Karampititthu Thookkineer Paavasaerrilirunthennai Ummaiyae Aaraathippaen Enakkaay Neer Marittheerae En Paavam Pokkineerae Ummaiyae Aaraathippaen Aaraathippaen Naan Aaraathippaen Thooyavarae Ummai Aaraathippaen Enrumae Ummai Aaraathi Aaraathi Aaraathippaen Enrumae